திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று உணரும் போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புவது இயற்கை. இந்த கட்டுரை உங்களுக்கு சட்டரீதியான வழிகாட்டுதல் தருகிறது.
முதலில் என்ன செய்ய வேண்டும்:
- அனுபவமிக்க குடும்ப சட்ட வழக்கறிஞரை சந்தியுங்கள்.
- உங்கள் நிலை, காரணம், குழந்தைகள் விஷயம் எல்லாவற்றையும் தெளிவாக விளக்குங்கள்.
- வழக்கறிஞர் உங்கள் நிலைமைக்கேற்ப சரியான வழியை சொல்வார்.
விவாகரத்துக்கான வழிகள்:
- Mutual Consent Divorce: இருவரும் சம்மதித்தால் மிகவும் எளிதான வழி. Hindu Marriage Act Section 13B படி ஒரு வருடம் பிரிந்து வாழ்ந்த பிறகு இரண்டு Petition தாக்கல் செய்யலாம். 6 மாத Waiting Period தள்ளுபடி செய்யலாம்.
- Contested Divorce: ஒருவருக்கு மட்டும் விவாகரத்து வேண்டும் என்றால் Cruelty, Desertion, Adultery போன்ற காரணங்கள் நிரூபிக்க வேண்டும். இது நீண்ட நேரம் எடுக்கும்.
என்னென்ன விஷயங்கள் தீர்மானிக்கப்படும்:
- Alimony அதாவது ஜீவனாம்சம் எவ்வளவு கொடுக்க வேண்டும்
- குழந்தையின் Custody யாரிடம் இருக்கும்
- சொத்து பிரிப்பு எப்படி இருக்கும்
- Maintenance யாருக்கு எவ்வளவு
முக்கியமான ஆவணங்கள்:
- திருமண பதிவு சான்றிதழ்
- குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்
- வருமான சான்றுகள்
- சொத்து ஆவணங்கள்
- கொடுமை அல்லது தகராறுக்கான சான்றுகள் இருந்தால் அவையும்
Mediation முயற்சி:
நீதிமன்றம் பொதுவாக முதலில் Mediation க்கு அனுப்பும். திருமண வாழ்க்கை சரி செய்யமுடியுமா என்று பார்க்கும். இது தோல்வியடைந்தால் விவாகரத்து வழக்கு தொடரும்.
📞 இப்போதே ஆலோசனை பெறுங்கள்: Adv. B. Sivasubramanian — +91 97104 21215